Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் பரபரப்பு, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் காரை அடித்து நொறுக்கிய கும்பல்

Admin 1 day ago தூத்துக்குடி
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கண்டனம். முதலமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்க முடிவு.
தூத்துக்குடி, செப்.12-

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி கக்கன்ஜி நகரில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரை நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்1789183288_1005292445.jpg

இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு உடனடியாக தெரியப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் நேரடியாக புகார் அளிக்கப்படும் என்று அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

பாத்திமாநகர் சிலுவையா ஆலயப் பெருவிழா: திருக்கொடியேற்றம் திரளான இறைமக்கள் பங்கேற்பு

1 day ago

வ.உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள்: சிலைக்கு அமைச்சர் ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை

1 week ago

வ.உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள்: தமிழ்நாடு வ.உ.சி.பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 week ago

தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

1 week ago

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் 155-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் அபிஷேகம் செய்து மரியாதை

1 week ago

விவசாயிகளை அடக்குமுறையால் கைது செய்வதை ஏற்க முடியாது: பா.ஜ. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்