Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கும் அவலம்! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

Admin 15 hours ago தூத்துக்குடி
தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டால், பொதுமக்களைத் திரட்டி இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் -கே.எஸ். ராகவேந்திரா
தூத்துக்குடி, நவ.7:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட செயின்ட் மேரீஸ் மகளிர் கல்லூரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் அமைந்துள்ள சாலையில், சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தச் சாலையை முறையாகப் பராமரிக்க ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், உரிய முறையில் பணிகளை மேற்கொள்ளாததே இப்பிரச்சினைக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மீண்டும் மழை பெய்யும்போது இந்தச் சாலையில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டால், பொதுமக்களைத் திரட்டி இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டு தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கிய தவெக மத்திய மாவட்ட நிர்வாகி திருச்சிற்றம்பலம்

7 hours ago

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து பொதுமக்கள், உப்பளத் தொழிலாளர்கள் வெளிநடப்பு!

5 days ago

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம்! மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவிப்பு – 40 மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

1 week ago

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்கிறோம்! நோபல் பிரிக்ஸ் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு குறித்து தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் – வீ த லீடர் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

முத்தையாபுரம் பகுதியில் தொடரும் சாலை விபத்துகள்! உப்பாத்து ஓடை முதல் தோப்பு தெரு வரை சாலையோர கனரக வாகனங்களை அகற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை!

1 week ago

திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட பணிகளுக்கு தவெக திறப்பு விழா நடத்துகிறது! “திட்டமிட்டது திமுக; ரிப்பன் வெட்டுவதால் சாதனைக்குச் சொந்தக்காரராக முடியாது” தவெக – கீதா ஜீவன்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்