Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள்: பிரம்மாண்ட கேக் வெட்டி 500 பேருக்கு பிரியாணி வழங்கினார் - கவுன்சிலர் ரெங்கசாமி

Admin 1 day ago தூத்துக்குடி
முதல்வர் பிறந்த நாள் கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி, மார்ச் 1:

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு, எட்டையபுரம் சாலை மெயின் ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி 3 வது வார்டு கவுன்சிலர் மாநகராட்சி கணக்குக்குழு தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான, ரெங்கசாமி தலைமை தலைமையில். ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 500 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கி பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சியில் இளைஞரணி துணை அமைப்பாளர் பால் துரை, கேடிசி செல்வராஜ், இபி செல்வராஜ், சேவியர், வினோத், ராஜேஷ் உள்ளிட்டோர் மற்றும் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம். பிலோமின் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மூன்றாவது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் செய்திகள்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை இருள் சூழ்ந்த காட்சி – தூத்துக்குடி மாநகராட்சி கவனிக்காதது ஏன்?

19 hours ago

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் வேரூன்றும் முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்தநாள் விழா - அமைச்சர் கீதா ஜீவன் தங்க மோதிரம் நலத்திட்ட உதவி வழங்கி உற்சாகம்.

1 day ago

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட - கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம், ஆசி பெற்று இளையராஜா விருப்ப மனு தாக்கல்.

1 day ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

1 day ago

சாலை, வடிகால் சீரமைக்காவிட்டால் போராட்டம் – கிழக்கு மண்டல பாஜக கடும் எச்சரிக்கை

2 days ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு - மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்