Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

தவெக நிர்வாகி டாக்டர் டைகர் சிவாவின் தந்தை சுப்பையா (எ) முருகன் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்!

Admin 1 hour ago தூத்துக்குடி
எஸ்.பி. சண்முகநாதன், டாக்டர் டைகர் எஸ்.பி. சிவாவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல்!
தூத்துக்குடி நவம்பர் 23;

தூத்துக்குடி மாவட்டம், ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த திருச்செந்தூர் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளரும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி டாக்டர் டைகர் எஸ்.பி. சிவாவின் தந்தையுமான சுப்பையா என்ற முருகன் (74), நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மறைவுச் செய்தி அறிந்த முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன், டாக்டர் டைகர் எஸ்.பி. சிவாவின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.1795425468_1005565678.jpg
1795425480_1005565659.jpg
அங்கு டாக்டர் டைகர் சிவா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, தந்தையை இழந்து வாடும் அவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வின்போது பால ஜெயம், சாம்ராஜ், பில்லா, விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தீர்ப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது தவெக அரசு! – அண்ணாமலை விமர்சனம்

2 hours ago

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட பயிற்சி மாநாடு – அகில இந்தியப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், அமைச்சர்கள் பங்கேற்பு!

4 hours ago

ஒரே பெண்ணுக்கு டபுள் கல்யாணம்... டபுள் மாப்பிள்ளைகள் நேருக்கு நேர்! கோவில்பட்டியில் களேபரம்!

23 hours ago

சாயர்புரம் அருகே பிளஸ்-1 மாணவி கொடூரக் கொலை: பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு - கனிமொழி எம்.பி.

1 day ago

திமுக ஆட்சியின் அதே அணுகுமுறையை தவெக அரசும் தொடர்கிறது – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை சரமாரி விமர்சனம்!

2 days ago

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி: தூத்துக்குடியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்!

2 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்