Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

கடைசியாக ஒருவழியாக கைது நடந்துவிட்டது; வேற்றுக்கிரகவாசிகள் வருவார்கள் என்றுதான் நினைத்தேன்!” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது பற்றி கனிமொழி எம்.பி. கிண்டல்

Admin 13 hours ago தூத்துக்குடி
எம்.எல்.ஏ. கைது நடவடிக்கை தாமதமானதைச் சுட்டிக்காட்டும் வகையில் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சென்னை: நவ 27 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகாரில் சிக்கிய எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “கடைசியாக ஒருவழியாக நடந்துவிட்டது. அவரைக் கைது செய்வதற்காக பூமியின் புவித்தட்டுகள் நகர வேண்டும் அல்லது வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வர வேண்டும் என்று காத்திருக்கிறார்களோ என்றே நினைக்கத் தொடங்கிவிட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எல்.ஏ. கைது நடவடிக்கை தாமதமானதைச் சுட்டிக்காட்டும் வகையில் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும்! – தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

10 hours ago

தூத்துக்குடி சிவன் கோயில் தேரைச் சுற்றி டிஜிட்டல் பேனர்கள்! – அகற்றாவிட்டால் நாளை இந்து முன்னணி போராட்டம்!!

11 hours ago

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது! – விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் நடவடிக்கை!

13 hours ago

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு! – அண்ணாமலை கடும் விமர்சனம்!

15 hours ago

நாளை CRPF பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

16 hours ago

தூத்துக்குடியில் நாளை காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு -மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் அழைப்பு! – மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு!

20 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்