Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது! – விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் நடவடிக்கை!

Admin 13 hours ago தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது! – விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் போலீசார் நடவடிக்கை!

கள்ளக்குறிச்சி: நவ 27 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் அருள் விக்னேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதி கிடைக்க வேண்டும்! – தவெக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

10 hours ago

தூத்துக்குடி சிவன் கோயில் தேரைச் சுற்றி டிஜிட்டல் பேனர்கள்! – அகற்றாவிட்டால் நாளை இந்து முன்னணி போராட்டம்!!

11 hours ago

கடைசியாக ஒருவழியாக கைது நடந்துவிட்டது; வேற்றுக்கிரகவாசிகள் வருவார்கள் என்றுதான் நினைத்தேன்!” – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது பற்றி கனிமொழி எம்.பி. கிண்டல்

13 hours ago

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு! – அண்ணாமலை கடும் விமர்சனம்!

15 hours ago

நாளை CRPF பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

16 hours ago

தூத்துக்குடியில் நாளை காங்கிரஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு -மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் அழைப்பு! – மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு!

20 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்