Advertisement

Share On
District News

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழா! - கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி பங்கேற்பு.

Admin 7 hours ago தூத்துக்குடி
வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வழிபாடு நடைபெற்றது
தூத்துக்குடி, அக்.19:

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, வீட்டு வசதி வாரியப் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
1792419969_1005437732.jpg
சங்கத் தலைவர் எஸ். பரமசிவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வழிபாடு நடைபெற்றது.1792419994_1005437727.jpg

சங்கச் செயலாளர் எஸ். முருகராஜ், பொருளாளர் அ. ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர் ஆர். முத்துராஜ், துணைச் செயலாளர் எஸ். பால் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1792420019_1005437734.jpg
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவருமான ஆர். ரெங்கசாமி ,INTUC ராஜ் சங்க சட்ட ஆலோசகர் விஜயசுந்தர் பால் ஜோசப், சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தேங்காய், பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கிச் சிறப்பித்தார்.
1792420056_1005437681.jpg
 உறுப்பினர்கள் பி. முருகன், எம். கணேசன், ஜி. சரவணன், ஆர். முருகேசன், கே. ஈஸ்வரமூர்த்தி, டி. விஸ்வநாதன், எம். சிவசங்கர், கே. இசக்கிபாண்டி, பி. பொன்சிவசங்கர், எஸ். சம்சுதீன், ஜி. வெங்கடேஷ், எஸ். விஜயகுமார், ஆர். தங்கராஜ், ஜி. அய்யப்பன், எம்.பி. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்!அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசியா வில்லவராயர்.

1 week ago

எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டு பரப்புகின்றன: பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ்

2 weeks ago

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்துக்கு எதிராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் பங்கேற்பு

4 weeks ago

வேலவன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ரூ.4.22 லட்சம் பெற்றுக்கொண்டு நகையை தர மறுப்பு: எஸ்.பி.யிடம் வணிகர் சங்கம் புகார் 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகளை பரிசோதித்ததில் குறைபாடு இல்லை என தகவல்

4 weeks ago

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நாம் இந்தியர் கட்சி ஆதரவு “திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக செயல்படுகிறது” – என் பி ராஜா

1 month ago

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை

1 month ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்