Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

கந்தசஷ்டி திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று மாலை தூத்துக்குடியில் பக்தர்களுக்கு விருந்து! தவெக நிர்வாகி திருச்சிற்றம்பலம், ஏற்பாடு!

Admin 17 hours ago தூத்துக்குடி
இன்று (நவ.16) திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது.
தூத்துக்குடி, நவ.16:

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று (நவ.16) திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது.

தூத்துக்குடி சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான B. திருச்சிற்றம்பலம் B.A. மற்றும் டாக்டர் S.P. டைகர் சிவா BBA., ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஹரிஸ்மா கோல்ட் பைனான்ஸ் மற்றும் திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

14 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

12 hours ago

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்வு! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு – 23,979 குடும்பங்கள் பயன்பெறும்!

13 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் அரசியல் தலையீடா? கோவில் பாரம்பரியத்தைச் சீர்குலைத்த தமிழக அரசுக்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம்!

14 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சருக்கு அரோகரா கோஷம்: இதுவரை இல்லாத புதிய கலாச்சாரத்தை தவெக அரசு உருவாக்கியுள்ளது – முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!

15 hours ago

முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்: சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பு – மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வருடன் பேசுவாரா? அண்ணாமலை கேள்வி..

15 hours ago

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் அரசியல் தலைவர்களின் பெயரில் ‘அரோகரா’ முழக்கம்: இந்து சமய மரபுகளை அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவதா? – வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!

19 hours ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்