மாவட்ட செயலாளர் கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் அதிரடி நீக்கமா... ? திமுக அதிரடி ஆக்சன்..!
இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறாததற்கு காரணம் அம்மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது தான் என புகார் எழுந்தது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கொங்கு பகுதியில் சில மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.