கிராம கணக்குகளை சிறப்பாக பராமரித்து பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன்- கோட்டாட்சியர் மகாலட்சுமி பொன்னாடை போற்றி கௌரவித்தார்.

கிராம கணக்குகளை சிறப்பாக பராமரித்து பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன்- கோட்டாட்சியர் மகாலட்சுமி பொன்னாடை போற்றி கௌரவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆட்சியர் அலுவலகத்தில் பசலி 1432 கான வருவாய் தீர்வாயம் 16.05.2023 இன்று நடைபெற்றது. 

இந்த தீர்வாய கூட்டத்தில் கிராம கணக்குகளை சிறப்பாக பராமரித்ததற்காகவும், அக்ரி ஸ்டாக் பணியினில் 95.96% முடித்து சிறப்பாக பணியாற்றியதற்காகவும் காட்டுநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன்க்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து கௌரவித்தார்.