திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடி பட்டம் திருவீதி உலா!.

திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடி பட்டம் திருவீதி உலா!.

திருச்செந்தூர் அருள்மிகுந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசிபெருந்திருவிழா நாளைய தினம் கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு.

இன்றைய தினம் காலையில் ஆகாச கங்கா எனப்படும் இந்திரனின் மழையினால் ஊரெங்கும் புனிதப்படுத்தி மாலையில் இந்திரனின் மருமகனுக்கு கொடி பட்டம் திருச்செந்தூர் நகரினில் உள் எட்டு வீதிகளிலும் கொடிபட்டம் வீதி வலம் வந்து திருக்கோவில் சேர்ந்தது.