தூத்துக்குடி டுவின்கிள் பள்ளி ஆண்டு விழா - திமுக சுற்றுச்சூழல் அணி மாநகர துணை அமைப்பாளர் T. A. மகேஸ்வரன் சிங் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி டுவின்கிள் பள்ளியில் 21/03/25 அன்று பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாநகர துணை அமைப்பாளர் T. A. மகேஸ்வரன் சிங் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் D.சிதம்பரநாதன் T.A. மகேஸ்வரன் சிங்க்கு சிறந்த சமூக ஆர்வலர் விருதினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினர் சி எஸ் ராஜா,டுவின்கிள் பள்ளித்தாளாளர் சுயம்புலிங்கம் டாக்டர் சிவபிரசாந், குவசர் நர்சரி பள்ளி தாளாளர் ஜோசப், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.