தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதி பொது உறுப்பினர் கூட்டம் 19/09/24 அன்று நடைபெற உள்ளது நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு.

தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதி பொது உறுப்பினர் கூட்டம் 19/09/24 அன்று நடைபெற உள்ளது நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைப்பு.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலோசனையின்படியும் வருகின்ற 19/09/24 அன்று மாலை 6:00 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே இந்த கூட்டத்தில் பகுதி உறுப்பினர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி அழைப்பு விடுத்துள்ளார்.