தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைக்கினங்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின்அறிவுறுத்தலின்பேரில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மத்திய ஒன்றியபொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார் ஒன்றிய அவைத் தலைவர் பாலசுந்தரம் ஒன்றிய துணை செயலாளர்கள் ஏஞ்சலின் ஜெனிட்டா ஜெபஸ்டின் ஹரி பாலகிருஷ்ணன் ராஜ்குமார் மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன் வெயில் ராஜ் செல்வின் ஒன்றிய பொருளாளர் ரமேஷ் விஜயகுமார் அருண்குமார் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்னரசு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர்கே பி ராஜா ஸ்டாலின் மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் எஸ் பி ராஜ் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை தலைவர் ஜெயராஜ் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் மீனாட்சி மாவட்ட மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர் மரிய பொன்னம்மாள் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சைமன் தொண்டரணி துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அரிகிருஷ்ண கோபால் விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முக நாராயணன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சற்குணம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன் ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வரலட்சுமி ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் விஜய பாரதி ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேம்நாத் ஜெகன் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொன் செல்வம் ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் மொபட்ராஜன் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெபராஜ் ஞானசீலன் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சௌந்தர பாண்டியன் ஒன்றிய ஆதிதிராவிட ஒன்றிய நலக்குழு அமைப்பாளர் சிவராஜ் ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அன்பரசன் ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ஈஸ்டர் ராஜ் ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் ஆல்வின் பாரத் ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் ஜெயசிங் கிருபாகரன் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் பால்ராஜ் ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மாரிமுத்து ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகாலிங்கம் ஒன்றிய அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் கிளைச் செயலாளர்கள் ஜேம்ஸ் மலையரசன் அந்தோணி முத்து அண்ணாமலை சங்கர் சின்னத்துரை தர்மராஜ் தனசேகர் அந்தோணி முத்து அந்தோணி சார்லஸ் சீனிவாசன் கணபதி கல்லாத்தான் லட்சுமண பிரபு மகாராஜா ரவிக்குமார் வள்ளிநாயகம் சேர்ந்தையன் செல்வம் ராமசாமி இசக்கி ராஜாஇசக்கி முத்து தங்கத்துரை துரை சிங்லிங்கத் துரை நாராயணன் சுகுமார் அந்தோணி சஞ்சய் குமார் நெடுஞ்செழியன் வேல்முருகன் முருகன் முருகேசன் சுப்பிரமணியன் ஞானதுரை அருள் ஜெயபாலன் ஐயம்பெருமாள் மங்கல பாண்டி செந்தில்குமார் மற்றும் பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.