முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா - கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதி எட்டயபுரம் ஹவுசிங் போர்டு சாலையில் 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் டி டி சி ராஜேந்திரன் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பால்ராஜ், செல்வராஜ், குமாரசாமி, செல்லையா, ராஜன், மக்குள் பாஷா, சேவியர், ராஜசேகர், பாலு, சண்முகையா, முத்துராஜ், முருகேசன், சங்கர் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.