தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா- முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா- முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாள் விழா செப்டம்பர் 5 ம் தேதியான இன்று நாடு முழுவதும் கொட்டப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ உ சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தொடர்ந்து ஜெ.பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் 50 நபர்களுக்கு வேட்டி சேலை நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா சுதாகர், பகுதி கழகச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் மாவட்ட இளைஞர் மற்றும் ,மாவட்ட வக்கீல் அணி இணைச் செயலாளர் முனியசாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்டக் கழக செயலாளர் சொக்கலிங்கம், மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

முன்னிட்டு தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகத்தில் அமைந்துள்ள வ.ஊ.சி முழு உருவச் சிலைக்கு சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவரும், நாடார் பேரவை மாநில தலைவரும், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான திரு. எர்ணாவூர் நாராயணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வக்கீல் கண்ணன் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் அவைத்தலைவர் கன்டிவேல் பொருளாளர் பழனிவேல் துணைச் செயலாளர் அருள்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசு செல்வி நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ் மகளிர் அணி தலைவி சந்திரா சமத்துவ மக்கள் கழகம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் துணைச் செயலாளர் மதியழகன் திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் வார்டு செயலாளர்கள் பொன் சுகுமார், சந்தன குமார், செல்வராஜ் ,பொன் சுப்பையா, குணசேகரன் ,ராஜ், நந்தகுமார், மகேஸ்வரன், ஜசக்செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் 

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆணைக்கிணங்க, புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும் தூத்துக்குடி 39ஆவது வட்டக் கழக செயலாளருமான பா. திருச்சிற்றம்பலத்திற்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா சுதாகர், பகுதி கழகச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே ஜே பிரபாகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ. தனராஜ், மாவட்ட வக்கீல் அணி இணைச் செயலாளர் முனியசாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்டக் கழக செயலாளர் சொக்கலிங்கம், மற்றும் பால ஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலரும் உடன்