பாஜகவின் இதயத்தில் தமிழகம் உள்ளது.. மோடி நெகிழ்ச்சி பேச்சு...
திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை இறுதிக்கட்ட பொதுக் கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்: அவர் பேசுவையில்தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இல்லாத போதிலும் அந்த மாநிலத்தை தன் இதயத்தில் வைத்துள்ளது என என் மண் என் மக்கள் யாத்திரையில் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.