தூத்துக்குடியில் தமிழ் நாடு வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட பொதுக்குழு கூட்டம் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் தமிழ் நாடு வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட பொதுக்குழு கூட்டம்தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது இன்று மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர் செந்தூர்ராஜன், மாவட்டச் செயலாளர் ஞானராஜ் மாவட்ட துணை தலைவர் ஜஸ்டின் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் நடைபெற்றது.
மேலும் இந்த கூட்டத்தில் பதிய நிர்வாகிகளாக வட்டக்கிளை தலைவராக குமரன்,வட்ட செயலாளர்பழனிகுமார் வட்ட பொருளாளர் ஜெயகிருஷ்ணன் வட்ட இணைச் செயலாளர் ராதா வட்ட துணைத் தலைவர் கருப்பசாமி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஆணந்த ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தின் முடிவில் வட்டச் செயலாளர் பழனி குமார் நன்றி கூறினார்.