வல்லநாடு ஊராட்சியில் புதிய கலையரங்கம் கட்டும் பணி - சண்முகையா எம் எல் ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

வல்லநாடு ஊராட்சியில் புதிய கலையரங்கம் கட்டும் பணி - சண்முகையா எம் எல் ஏ  அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஊராட்சி வல்லநாடு பார்வதியம்மன் கோவில் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேபாட்டு திட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணியினை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னா சங்கர் கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர் பழனிச்சாமி கருங்குளம் ஒன்றிய கழக செயலாளர்கள் ராமசாமி சுரேஷ்காந்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன் ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடசுப்பு ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு நாட்டாமைகள் சிதம்பரம் சண்முகவேல் பாண்டியன் கிளைச் செயலாளர் முருகன் ஊர் பெரியவர்கள் காசிவிஸ்வநாதன் கண்ணாடி முருகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.