ஆதவ் அர்ஜுனா விசிகவிலிருந்து நீக்கம் - திருமாவளவன் அறிவிப்பு.

ஆதவ் அர்ஜுனா விசிகவிலிருந்து நீக்கம் - திருமாவளவன் அறிவிப்பு.

விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து கட்சியின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும் வகையிலும் விஜய்யுடன் நூல் வெளியீட்டு விழாவில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் மன்னராட்சி ஒளிந்து மக்களாட்சி மலர வேண்டும் என்ற திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சிக்குள்ளே ஒரு எதிர்மறை தாக்குதலை ஏற்படுத்தி உள்ளது அவரின் செயல்பாடு கட்சியினருக்கு இது ஒரு தவறான முன் மாதிரியாக அமைந்து விடும் ஆதவ் அர்ஜுனன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்சித் தலைவர்களின் அறிவுறுத்தலையும் மீறி தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருகிறார் எனவே ஆதவ் அர்ஜுனா ஆறு மாதம் காலம் தற்காலிக நீக்கப் படுகிறார் என தொல் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.