தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினம் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம் .
பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராஜாஜி பூங்கா முன்பிருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அலங்காிக்கப்பட்ட அண்ணா படத்துடன் அமைதி ஊர்வலம் புறப்பட்டு புதிய காய்கறி மார்க்கெட் முன்பு உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜெகன்பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், வக்கீல் அணி அமைப்பாளர் குபேர்இளம்பாிதி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், கோட்டுராஜா, ராஜா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், ஆதிதிராவிட நல அணி தலைவர் பெருமாள், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் கோகுல்நாத், பிரதீப், அருணாதேவி, அந்தோணி கண்ணன், பிரபு, ராமர், சோமநாதன், மாநகர துணை செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, ஆதிதிராவிடர் நல அணி பரமசிவம், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், ரவி, டிடிசிஆர் பிரவீன்குமார், கருப்பசாமி, ராஜேந்திரன், இந்திரா, செல்வின், நாராயண வடிவு, அற்புதராஜ், சக்திவேல், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், ராஜ்குமார், மீனாட்சிசுந்தரம், சக்திவேல், மாநில பேச்சாளர் இருதயராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், கருப்பசாமி, சண்முகராஜ், மாமன்ற உறுப்பினர்கள், வட்டச்செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.