மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் வாழை பயிர்கள் - ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா நேரில் பார்வையிட்டார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தூ
த்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அத்திமரப்பட்டி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் வாழை பயிர்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
வேளாண்மை துறை , வருவாய்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இழப்பீடு வழங்கும் போது எந்த விவசாயிகளும் விடுபடாமல் கணக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
உதவி தோட்டக் கலை அலுவலர்கள் காந்தையா நரேந்தர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் செல்வலட்சுமி பகுதி செயலாளர் ஆஸ்கர் வட்டச் செயலாளர்கள் மைக்கேல்ராஜ் சுப்பிரமணியன் வசந்தி விவசாய சங்க தலைவர் பூபதி உபதலைவர் திருமால் வட்ட பிரதிநிதி ரூபன் துணை செயலாளர் ஜெயராமன் அவைத் தலைவர் பால்பாண்டி சிவனனைந்த பெருமாள் பால்பாண்டி பாஸ்கர் இளைஞரணி ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.