நூலக கட்டிட திறப்பு விழாவில் ஒட்டப்பிடாரம் யூனியன் எல்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து புத்தகங்கள் வாங்க ரூ .1000/- வழங்கினார்.

நூலக கட்டிட திறப்பு விழாவில் ஒட்டப்பிடாரம் யூனியன்  எல்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து புத்தகங்கள் வாங்க ரூ .1000/- வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் N.புதூர் கிராமத்தில் நன்னூத்து புதூர் வெல்பர் சொசைட்டி மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி (Rtd IAS) டாக்டர்.சுப்பையா தலைமையில் நடைபெற்ற நூலக கட்டிட திறப்பு விழாவில் ஒட்டப்பிடாரம் யூனியன் எல்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.

நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு யூனியன் சேர்மன் எல் ரமேஷ் சொந்த செலவில் ரூ.10000/- ஆயிரத்தை மாணவர் சங்க நிர்வாகளிடம வழங்கினார்.

கிராம மாணவகளின் நலன் கருதி நூலகம் அமைத்து தந்த நன்னூத்து புதூர் வெல்பர் சொசைட்டி மற்றும் பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகளுக்கு யூனியன் சேர்மன் எல். ரமேஷக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் N.புதூர் பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகள்vவேல் பாண்டியன் Dr.சேர்மன் பாண்டியன் வசந்தராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன் ஜெயலட்சுமி ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் கிளை செயலாளர்கள் பாலவிநாயகம் முருகன் N.புதூர்நளன் அரசுதுரை பாண்டியன் ஆயிரங்காத்தான் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.