ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்தும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் யூனியன் துணை சேர்மன் காசி விஸ்வநாதன் யூனியன் ஆணையாளர் வசந்தாவட்டார வளர்ச்சி அலுவலர் கிரிமற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.