வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குலையன்கரிசல் பெட்டை குளத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் குலையன்கரிசல் பெட்டை குளத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் கிராம் பெட்டை குளத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கடந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட குளத்தின் பகுதிகளையும் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை குறித்தும் மேலும் குளத்தின் கரைகள் தன்மை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி தொழிலாளர் அணி மொபட்ராஜன் வழக்கறிஞர் அணி மகேந்திரன் கிளைச் செயலாளர் .மங்களராஜ் விவசாய சங்க பிரதிதிகள் ரமேஷ் தனம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.