எட்டயபுரதில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

எட்டயபுரதில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

எட்டயபுரதில் முன்னாள் முதல்வர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி பொருளாளர் கடம்பூர் செ. ராஜூ ஆலோசனைப்படி ,விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில்

 எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் எட்டையபுரத்தில்500 பேருக்கு அறுவையான சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி, சிவ சிவா , ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, ரத்தினம் , மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.