முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் எம்எல்ஏ சண்முகையா யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் எம்எல்ஏ சண்முகையா யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் அயிரவன்பட்டி கிராமத்தில் அன்னாரது திருவுருவப் படத்திற்குஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம் சி.சண்முகையா,ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் விஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார்,இளைஞரணி,மணிகண்டன் அலெக்ஸ்,சுதர்சன்,கிளை செயலாளர்கள் ரமேஷ், இளங்கோ,மூர்த்தி,மற்றும் கழக உடன்பிறப்புகள்பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.