பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - சண்முகையா எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - சண்முகையா எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்தநாள் விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு தமிழ்நாடு தேவர் பேரவை சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த நிகழச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணகுமார் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி ஒன்றிய துணை செயலாளர் கணேசன் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன் விழா கமிட்டியாளர்கள் பொன்னு சுடலை ராஜா பிலோமின்ராஜ் ராஜேந்திரன் சப்பாணிமுத்து ராமச்சந்திரன் காமராஜ் ஜீவா பாண்டியன் வார்டு உறுப்பினர் தங்கமாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.