பாஜக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வெண்பாக்கம் கிழக்கு சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 134 பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாஜக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வெண்பாக்கம் கிழக்கு சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 134 பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வெண்பாக்கம் கிழக்கு சார்பில் மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் அறிவுறுத்தல் படி மேனல்லூர் மற்றும் கீழ் நயாயகண்பாலயம் இரண்டு கிளைகளிலும் சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் ப 134 வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மோகனம் ஓ பி சி மாநில துணை தலைவர் ,அருள் மாவட்ட துணை தலைவர், இராஜேந்திரன்,மாநில பொது குழு உறுப்பினர் கண்ணன்,கலை கலாசார பிரிவு மாவட்ட தலைவர் ஶ்ரீனிவாசன், முன்னாள் ஒன்றிய தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட துணை தலைவர்,ஏகாம்பரம், மாவட்ட செயர்குழு உறுப்பினர் நீலகண்டன்,நாராயணன்,Gk சாமி,ரஷியா, சரவணன், குணாநிதி,ஏழுமலை ,திருமலை ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை Ln. டாக்டர் இ.முத்து. Phdமாநிலங்களவை உறுப்பினர் அலெக்சாண்டர் மாவட்ட செயலாளர் sc mocha ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.