விளாத்திகுளத்தில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

விளாத்திகுளத்தில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சி விளாத்திகுளம் சட்டமன்ற  உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்  கோடைகாலத்தில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் பொருட்டு நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார் .

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர்  ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியசெயலாளர்சின்னமாரிமுத்து,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் பேரூராட்சிமன்றதலைவர்சூர்யாஅய்யன்ராஜ்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,டேவிட்ராஜ் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள்,அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.