தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை.!

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை.!

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பல்வேறு துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ், வட்டார போக்குவரத்து அலுவலர், தமிழ்நாடு போக்குவரத்து கழக கிளை மேலாளர், போக்குவரத்து ஆய்வாளர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.