குளத்தூர் ஊராட்சி மன்றத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகத்தை மார்க்கண்டேயன் எம் எல் ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.70-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் ஒன்றிய பொறியாளர் அலெக்ஸ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் முனியசாமி ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டியன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், குருநாதன்,செந்தூர்பாண்டியன் கிளை செயலாளர்கள் R.P. முருகேசன்,அரிபாகரன்,சுடலைமுத்து, சொரிமுத்து, முனியசாமி, மாரியப்பன் அம்புலிங்கம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மாரியப்பன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் முனியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.