தூய்மை பாரத திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு 94.77-லட்சம் மதிப்பீட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை வழங்கி மார்கண்டேயன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 26- கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு ரூ.94.77-லட்சம் மதிப்பீட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் ஊராட்சி மன்ற தலைவர்கள் சீத்தாராமன், மாலதி செல்வபாண்டி,வேலுத்தாய் ராமசுப்பிரமணியன்,தனலட்சுமி செந்தில்வேல், ஆரோக்கியராஜ்,ஜெயந்தி, மல்லிகா முத்தையாசாமி, சின்னப்பொண்ணு, நவநீதகிருஷ்ணன்,உமாசங்கர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன் வார்டு செயலாளர்கள் அய்யனார், ஸ்டாலின்கென்னடி,சுப்புராஜ், தாளமாணிக்கம்,வெங்கடேசன், ஜெயசங்கர்,ராஜதுரை,மாரிராஜ் வார்டு உறுப்பினர்கள் மாரீஸ்வரி தாளமாணிக்கம்,கலைச்செல்வி செண்பகராஜ்,குறிஞ்சி முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K ராமமூர்த்தி கழக உறுப்பினர் பசும்பொன்பழனிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பணி அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய சமூக வலைதள அணி அமைப்பாளர் பாலகணேஷ் உட்பட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.