தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்புக்கு எம் பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்புக்கு எம் பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி  மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வாங்கும் திறனுக்குகேற்ற வீடுகள் திட்டத்தின் கீழ் 55 கோடியே 29.03 லட்சம் மதிப்பில் 528 அடுக்குமாடி குடியிருப்புக்கு திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் பயனாளிகள் சுயமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை எம்பி கனிமொழி வழங்கினார்.

.