மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் எம் எல் ஏ மார்க்கண்டேயனை தலைமையில் நடைபெற்றது.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் எம் எல் ஏ மார்க்கண்டேயனை தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில்,கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம், எட்டயபுரத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள்பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது.

தலைமை கழகப் பேச்சாளர்கள் வெள்ளைச்சாமி,ராதாகிருஷ்ணன்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார்,   கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன்,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி,புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ்,பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன்,மாவட்ட கவுன்சிலர்கள் மிக்கேல் நவமணி, தங்கமாரியம்மாள்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சௌந்தரராஜன்,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,மகேந்திரன் பேரூராட்சி மன்ற துணை தலைவர் கதிர்வேல்,மாவட்ட பிரதிநிதிகள் கல்லடிவீரன்,செந்தூர்பாண்டியன்   கோவில்பட்டி முன்னாள் நகர் மன்ற தலைவர் சங்கரபாண்டியன், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் ஆழ்வார் உதயகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துறை பாண்டியன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆவுடையப்பன், பாலமுருகன், உட்பட மாணவர் அணி,இளைஞர் அணி,மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.