மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம்,சூரங்குடி கிராமத்தில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு,தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பாக நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான மார்கண்டேயன் கலந்து கொண்டு பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தூர் பாண்டியன்,மருதக்கனி சூரங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சந்திரமோகன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சி முனியசாமி,  ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன்,முனியசாமி சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கனகராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேசசெல்வின், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி பாரதிதாசன், கிளைச் செயலாளர்கள் சடையாண்டி,வெள்ளைச்சாமி, சுந்தர்,ஆறுமுகம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் கரண்குமார், உட்பட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.