கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு வி.தே.வ.தே அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.00 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பணிகளை எம்எல்ஏ எம்.சி.சண்முகையா துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு வி.தே.வ.தே அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 16.00 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தமோகன், உதவி பொறியாளர் முருகம்மாள், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி,கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி,வல்லநாடு ஊராட்சிமன்ற தலைவர் சந்திராமுருகன், கிளைச் செயலாளர் பெரியதுரை,இளைஞரணி கொம்பையா,ஒப்பந்ததாரர் கருப்பசாமி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.