தூத்துக்குடி மாவட்ட தனியார் பேருந்து சங்க புதிய கட்டிடத்தை கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட தனியார் பேருந்து சங்க புதிய கட்டிடத்தை கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட தனியார் பேருந்து சங்க அலுவலகம் தனசேகர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ளது இந்த அலுவலகத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மீனவர் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் பேருந்து உரிமையாளர் சம் மேலன பொதுச்செயலாளர் டி ஆர் தர்மராஜ் மாநில தலைவர் சம்மேலன மாநிலச் செயலாளர் கே தங்கராஜ் சம்மேலன பொருளாளர் சிதம்பரம் சம்மேல பைனான்ஸ் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி சம் மேலான பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜா மாநில துணைத்தலைவர் சந்திரசேகர் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட தலைவர் வி எஸ் எஸ் ராமசுப்பையா மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் பபின் பஸ் பஸ் உரிமையாளர் பெல் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.