தூத்துக்குடியில் விவிடி நினைவு பள்ளியின் வளாகத்தில் கே.வி.கே.சாமி நினைவு நாள் அனுசாிக்கப்பட்டது.

தூத்துக்குடியில்  விவிடி நினைவு பள்ளியின் வளாகத்தில்  கே.வி.கே.சாமி நினைவு நாள்   அனுசாிக்கப்பட்டது.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு பள்ளிகளின் வளாகத்தில் அமரா் கே.வி.கே. சாமி அவா்களின் 67 வது நினைவு நாள் அன்னாரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி அனுசாிக்ப்பட்டது.   

இந்த நிகழ்ச்சியில் கே.வி.கே.சாமி மெமோாியல் எஜீகேஷனல் சொஸைட்டி தலைவா் வி.கே. செல்வராஜ் . பள்ளி செயலா் D. பிரம்மானந்தம் கல்விக்குழு உறுப்பினா்கள் R. வாசுராஜன் .கோடிஸ்வரன் . தலைமையாசிாியா்கள் ச.கனகரத்தினமணி .ஜெ.ஜெயவேணி . நோ்முக உதவியாளா் சாகுல்ஹமீது மற்றும் தூத்துக்குடி ஒன்றிய கவுண்சிலா் அந்தோணி தனுஷ் பாலன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்