தூத்துக்குடியில் இனியதோர் புதிய உதயம் "ஹரிஷ்மா"கோல்ட் பைனான்ஸ் - முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி அதிமுக 39 வது வார்டு வட்டச் செயலாளர் ஹரிஷ்மா கோல்ட் பைனான்ஸ் உரிமையாளருமான திருச்சிற்றம்பலம் தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் ஹரிஷ்மா கோல்ட் பைனான்ஸை புதிதாக நிறுவியுள்ளார்.
ஹரிஷ்மா கோல்ட் பைனான்ஸ் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து தொடங்கி வைத்தார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில்கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை,மாவட்ட கழக அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன்,முன்னாள் நகர மன்ற தலைவர் ஹென்றி, ஒன்றிய கழகச் செயலாளர் காசிராஜன்,லட்சுமணப் பெருமாள், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், வழக்கறிஞர் சரவணபெருமாள்,வட்டக் கழக செயலாளர் மனுவேல்ராஜ்,எஸ்பி சண்முகநாதன்நேர்முக உதவியாளர் பாலஜெயம்,மத்திய வடக்கு பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் டைகர் சிவா மற்றும் தொழிலதிபர்கள் பழனிக்குமார்,திலகர்,கேபிள் மணி,ஆகியோர் கலந்து கொண்டனர்.