தூத்துக்குடியில் தமிழ் நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க 36 வது வார்டு பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் தமிழ் நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆணைக்கிணங்க 36 வது வார்டு பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தலின்படி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் வழிகாட்டுதலின்படி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்டமாநகர 36 வது வார்டு வட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் பகுதி துணை செயலாளர் சங்கரலிங்கம் மாமன்ற உறுப்பினர் ஆர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் 36 வது வார்டு பகுதியான சுப்பையாபுரம் 1வது தெரு போல்டனபுரம் 1வது தெரு 2 வது தெரு பகுதியில் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டி கே எஸ் ரவி விஜயபாண்டி, T.A மகேஸ்வரன் சிங், L .சில்வர் ஸ்டார், மணி ஜான், காளியப்பன், மனோகரன், நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.