தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வணிக மேலாண்மை துறையும், கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து கிறிஸ்துமஸ் விழா நிகழ்வு ராஜ பாண்டி நகரில் நடைபெற்றது.

தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வணிக மேலாண்மை துறையும், கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து கிறிஸ்துமஸ் விழா நிகழ்வு ராஜ பாண்டி நகரில் நடைபெற்றது.

கல்லூரியின் வணிக மேலாண்மை 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனர். அங்கு பங்கு பெற்றவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்து மற்றும் பயிற்சி அளித்தனர் 

குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றிபெற்ற குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி செயலர் அருட்சகோதரி டாக்டர் C. ஷிபானா, முதல்வர் அருட்சகோதரி டாக்டர் S. ஜெஸ்ஸி, சுயநிதி பிரிவு இயக்குனர் அருட்சகோதரி ஜோஸ்பின் ஜெயராணி மற்றும் வணிக மேலாண்மை உதவி பேராசிரியைகள் ஷெல்பா, ஜான்சி ராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.