தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூாியில் ( தன்னாட்சி ) வரலாற்றுத்துறை சாா்பாக HISTO EXPO 2023. மாபெறும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி  தூய மாியன்னைக் கல்லூாியில்  (  தன்னாட்சி   )  வரலாற்றுத்துறை  சாா்பாக  HISTO  EXPO   2023.  மாபெறும்  பழங்கால  பொருட்கள்  கண்காட்சி  நடைபெற்றது.

தூய மாியன்னைக் கல்லூாியில்  வரலாற்றுத்துறை  சாா்பாக  HISTO  EXPO   2023.  மாபெறும்  பழங்கால  பொருட்கள்  கண்காட்சி   நடைபெற்றது   இக் கண்காட்சியில்  1947  ஆம்  ஆண்டு  முதல்  தற்போது  வரையிலான   இந்திய  மற்றும்  வெளிநாட்டு  தபால் தலை  வகைகள். பண்டைய கால நாணயங்கள்  காகித ரூபாய் நோட்டுகள்.மிகத்தொன்மையான  அறிய  பல  பொருட்கள்  காட்சிப்படுத்தப்பட்டது. இராதாகிருஷ்ணன்,ஜெபின்,செல்வம்,செந்தில்நாதன்,  சண்முகசந்தா்ராஜ்,மற்றும்  கலைவேந்தன்,தபால் தலை  நாணயவியல்  சேகாிப்பாளா்கள்  இப்பொருட்களை  காட்சிபடுத்தினா். 

இக்கண்காட்சியை  கல்லூாி முதல்வா்  அருட்சகோதாி  லூசியாரோஸ் துவக்கி வைத்தாா்கள்   வரலாற்றுத்துறை உதவி  பேராசிாியை கெயின்டி  அல்மெய்டா அனைவரையும்  வரவேற்றாா்.  

இக்கண்காட்சியை  கல்லூாியின் அனைத்துதுறை  மாணவிகள் பேராசிாியைகள் மற்றும்  தூத்துக்குடி  அன்னம்மாள் கல்லூாியை சாா்ந்த  மாணவிகள் பேராசிாியைகள் பங்கு  பெற்றனா்.

கல்லூாி  முதல்வா்  தொன்பொருள் படைப்பாளா்களுக்கு   முன்னதாக  நினைவு பாிசு வழங்கி பாராட்டினாா்கள்  இந்நிகழ்வினை   வரலாற்றுத்துறை  தலைவா்  மாலினி அப்சலா ஒருங்கினைத்து  வழிநடத்தினாா் துவக்க நிகழ்வினை  வரலாற்றுத்துறை  உதவி  பேராசிாியை அனுஜா  தொகுத்து  வழங்கினாா்.