முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; பிரைட்டர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; பிரைட்டர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், சத்துணவு தந்த சரித்திர நாயகன்,புரட்சித் தலைவர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் விழா; 

கழக பொதுச்செயலாளர் TTV.தினகரன் ஆணைப்படியும் கழக துணை பொதுச்செயலாளர் செயலாளர் மற்றும் தென் மண்டல பொறுப்பாளர்,கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவருமான,மாணிக்கராஜா வழிகாட்டுதலின்படியும் ,

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் பிரைட்டர் தலைமையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது . 

நிகழ்ச்சியில் கழக வர்த்தக அணி இணைச்செயலாளர் தபாக்கிய செல்வன்,கழக மகளிரணி துணைச்செயலாளர் சண்முககுமாரி,மாவட்ட கழக அவைத்தலைவர் தங்கமாரியப்பன், மாவட்ட கழக பொருளாளர் முனியசாமி, கழக பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி, மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் MGR மன்ற செயலாளர் செல்வராஜ், மாநகர் மாவட்ட இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளர் முத்துமாலை, மாநகர் மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் அன்னலட்சுமி,  மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபாகரன் ரவி,மாநகர் மாவட்ட மீனவரணி செயலாளர் செவனர், மாநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன்,பகுதி கழக செயலாளர்கள் அண்ணா நகர் பகுதி கழக செயலாளர் சின்னசாமி, போல்பேட்டை பகுதி கழக செயலாளர் தாவீது, திரேஸ்புரம் பகுதி கழக செயலாளர்  ஜான் பெர்னாண்டோ, முத்தையாபுரம் பகுதி கழக செயலாளர் மதன்குமார், மாநகர் மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை தலைவர் குமார், மாநகர் மாவட்ட இலக்கிய  அணி தலைவர் முருகேசன், மாநகர் மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் கண்ணன், மாநகர் மாவட்ட தகவல் தொழிற்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் சோழன்,  முத்தையாபுரம் பகுதி கழக துணைசெயலாளர் துரைராஜ், வட்ட கழக செயலாளர்கள் சேகர், அருள்செல்வம் ,மோட்சையா,பவுல் ராஜ் ,மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.