தூத்துக்குடியில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் - மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் - மாவட்ட செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆணையின்படி, கழக துணை பொதுச் செயலாளர், திருநெல்வேலி மண்டல பொறுப்பாளர், கடம்பூர் இளைய ஜமீன்தார் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாநகர மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது அண்ணா நகர் டூவிபுரம் 5 வது தெரு (பெல் ஸ்கூல் அருகில்) இன்று (28.03.2025) மாலை 6 மணி அளவில் மாவட்ட கழக செயலாளர் ஜானியேல் சாலமோன் மணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

கழக மகளிர் அணி துணை செயலாளர் சண்முககுமாரி வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. சிவபெருமாள், மற்றும் ஜெய்கின்ஸ், போத்தி ராஜா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொன்ராஜ், தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பூலோகபாண்டியன், கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் பாலன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெரியசாமி, கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் பாக்கியசெல்வன், இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை (டாஸ்மார்க் பிரிவு) துணைத் தலைவர் கொம்பையா, மாவட்ட கழக நிர்வாகிகள் முனியசாமி, தனலட்சுமி, செல்வகுமார், பார்வதி, மருதுபாண்டி, ராமேஸ்வரி, சீனிப்பாண்டியன், ஒன்றிய கழகச் செயலாளர்கள், கருங்குளம் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி மத்தி தேவப்பிரியன், தூத்துக்குடி கிழக்கு ராஜ் கபூர், ஓட்டப்பிடாரம் மத்தி அயில் குமார், ஓட்டப்பிடாரம் மேற்கு சந்திரசேகர், தூத்துக்குடி மேற்கு முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் அண்ணா நகர் பகுதி செயலாளர் சின்னச்சாமி, போல் பேட்டை பகுதி செயலாளர் தாவீது, வடக்கு பகுதி செயலாளர் பொன் நடராஜன், பிரையனட் நகர் பகுதி செயலாளர் மாரிமுத்து, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் செல்வராஜ், செல்லத்துரை, வீரபாண்டி (எ)ரவீந்திரன், தாமஸ் ஆல்வின், வீர புத்திரன், கோமதிநாயகம், விஜய்கரன், சிவராஜா, மகேஸ்வரி, செல்வம், கொம்பையாதுரை, குமார், ஹரிஹரசுதன், முத்து, தங்கசுரேஷ், முத்துமாரியப்பன், அசோக்குமார், துரைச்சி, கமலக்கண்ணன், சந்தனகுமார், ராமசுப்பிரமணியன், தெர்மல் மருது, பால்பாண்டி, ஆறுமுகம், அரியமுத்துப்பாண்டியன், அகஸ்டின்தனபால், மாநகர கழக நிர்வாகிகள் சேகர், முத்துராஜ், சொர்ணகுமார், ரத்தினவேல்பாண்டியன், ஜெயசாமி, அமுதா, செல்வம், ரவிக்குமார், பாஸ்கர், ராஜா, கோட்டை கருப்பசாமி, நடராஜன், அம்பலவாணன், பெரியசாமி, ராஜேந்திரன், கிருஷ்ணன், செல்வகுமார், பிரகாஷ், மோசஸ்பால்ராஜ், பேச்சிமுத்து, பொன்பாண்டியன், கருப்பசாமி, கார்த்திக், முத்துமணி, இசக்கிபாண்டியன், விஜயகுமார், கன்னிராஜ், முத்துமாலை, பேச்சுமுத்து, மைக்கேல் ரமேஷ், சுரேஷ், சரவணன், பாலகிருஷ்ணன், மதுரை பாண்டியன், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சிக் கழகம், வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், என திரளானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் (பொறுப்பு) திருமலை தங்கம் நன்றியுரை நிகழ்த்தினார்.