தூத்துக்குடி மாநகர கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்கை விண்ணப்ப படிவங்கள் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகர அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைகழக பேச்சாளர் S.T. கருணாநிதி, வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் J.J.குமார்,வட்ட செயலாளர்கள்மில்லர் R L ராஜா,துரைசிங்,அந்தோனி ராஜ்,முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர்M.துரைப்பாண்டியன்,மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் D. ஞானபுஷ்பம்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்எம் ஜெயக்குமார், சகாயராஜ்,மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள்அன்புலிங்கம்,பாலசுப்ரமணியன்,திருமணி அம்மாள்,முன்னாள் மாவட்ட பிரதிநிதிஅசரியான்,சிறுபான்மை பிரிவுஅசன்,முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்கெய்னஸ்,அன்பு லிங்கம்,அசோக்,கருப்பசாமி,ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.