அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பதை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து - தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பதை தேர்தல் கமிஷன் அங்கீகரித்து - தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுச்செயலாளர்   எடப்பாடி கே.பழனிச்சாமி தான் என்று உறுதிபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பை கொண்டாடும் விதமாக.

தூத்துக்குடியில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன் தலைமையில்.புதிய மாநகராட்சி  முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம் வட்ட செயலாளர்கள் சகாயராஜ் மில்லர்  R L ராஜா  துரைசிங் அந்தோனி ராஜ் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்ராஜ் முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார் சகாயராஜ் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன் இயக்குனர்கள் அன்பு லிங்கம் பால சுப்ரமணியன் கூட்டுறவு வீட்டு வசதி வங்கி தலைவர் ஆறுமுகம் மாநகராட்சி ஓய்வூதியர் நல சங்க தலைவர் சுடலைமுத்து சிறுபான்மை பிரிவு அசன் பிரபாகரன் அபுதாகீர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன் முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் கெய்னஸ்  கருப்பசாமி சகாயராஜ், சங்கர் அசோகன் ஹரி கிருஷ்ணன் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ்,சங்கர் மற்றும் ஸ்டாலின் முருகேசன்  மகாராஜன் சேவியர மணிகண்டன் சிவசாமி பெருமாள்  ஆறுமுக நயினார் சுப்புராஜ் காசி அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி ஊர்க்காவலன் தகவல் தொழில்நுட்ப பிரிவு திரு.சுதன்ஏராளமானோர் கலந்து கொண்டனர்.