தமிழ்நாடு அரசுக்கும்,அரசியல் சட்டத்திற்கும் புறம்பாக செயல்படும் ஆளுநரை கண்டித்து முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு அரசுக்கும்,அரசியல் சட்டத்திற்கும் புறம்பாக செயல்படும் ஆளுநரை கண்டித்து முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு அரசுக்கும்,அரசியல் சட்டத்திற்கும் புறம்பாக செயல்படும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் திருச்செந்தூர் ரோடு காமராஜ் கல்லூரி எதிர்புறம்  கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தூணை தலைவர் A.P.C.V  சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி கண்டன உரையாற்றினர். 

இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் அருள்,மண்டல தலைவர்கள் சேகர்,ஐசன்சில்வா,செந்தூர்பாண்டி ராஜன்,மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி,பீரித்தி,சாந்தி, அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், INTUC மாநில பொது செயலாளர் ராஜ்,INTUCராஜா,சுப்பிரமணி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல்,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் போஸ், மாவட்ட தூணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், விஜயராஜ்,மணி, ராதாகிருஷ்ணன், ஜெயராஜ், கிருஷ்ணன்,சின்னகாளை, மாவட்ட பொது செயலாளர் மைக்கேல்,செயலாளர்கள் கோபால்,கதிர்வேல், வெங்கடசுப்பிரமணியன், குமார முருகேசன், ரெனால்டு, சேவியர்மிஷியர், சிவன்யாதவ்,  நெப்போலியன்,வார்டு தலைவர்கள் தனுஷ், முனியசாமி,பொன்ராஜ், தாமஸ்,சித்திரைபால்ராஜ், மகாராஜன், சவரியானந்தம், அந்தோனிமிக்கேல், ஜெயகிங்ஸ்டன்,முடிச்சூடி, இசக்கிபாண்டியன்,கிருஷ்ணன், ஆனந்த்,முத்து,அந்தோனிசாமி,மகேந்திரன்,சீனி ஆசாரி,சுப்பையா,வெள்ளைசாமி தேவர்,குமாரசாமி,திருமால் ,வேம்புலிங்கம், தங்கராஜ், புஷ்பராஜ்,அருண்குமார், ஜான்எபனேசர், முத்துராஜ், முத்துவேல்,சுடலை, மற்றும் கட்சி நிர்வாகிகள்,மகளிர் அணியினர் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.