தருவைக்குளம் புனித தோமையாா் ஆலய திருவிழா திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா தருவைக்குளம் புனித தோமையாா் ஆலய திருவிழா திருப்பலி நடைபெற்றது.
தருவைக்குளம் நார்பர்ட் நகர் புனித தோமையார் ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி 03/07/23 திங்கள் மாலையில் நடைபெற்றது முன்னாள் உதவி பங்கு தந்தை அருட்திரு விஷால்,தலைமையில் மண்ணின் மைந்தர் அருட்திரு ராயப்பன், தருவைக்குளம் ஆலய பங்கு தந்தை அருட்திரு வின்சென்ட் மற்றும் உதவி பங்கு தந்தை அருட்திரு சஜன் ஆகியோா் முன்னிலையில் கூட்டுத் திருவிழா திருப்பலி நடைபெற்றது.
இந்த திருப்பலி நிகழ்வில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.