தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வழங்கினார்.

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் வழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. 

 

இந்த விழாவில் 1300 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை ,பேனா, பென்சில் பாக்ஸ் , தேர்வு எழுத அட்டை ,போர்வை,அரிசி,கோதுமை மாவு,சமையல் எண்ணெய்,சீனி, துவரம் பருப்பு,வத்தல் பொடி, சாம்பார் பொடி, டீ தூள் உள்ளிட்ட 1750 ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் வழங்கினார்.

இந்த விழாவில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.